Search Keyword in MEDICINE category
அரக்குத் தைலம்
[ Arakkuththailam]
- a. கொப்பரக்கைச் சேர்த்து வடித்த தைலம். இதை வயித்தியர்கள் நாட்பட்ட சுரத்தினால் உடம்பு மெலிந்தவர்களுக்குத் தலை முழுகக் கொடுப்பதுண்டு.
b. A medicinal oil prepared using the stick lac and some other ingredients for external application on the head, in cases of debility from continued fever.