Search Keyword in MEDICINE category
அரக்குச் சந்தனாதி
[ Arakkuchchandhanaathi]
- a. கொம்பரக்குடன் சில கடைச்சரக்குகளை நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிக்கும் ஓர் வகைத் தைலம். இதை உடம்பில் தேய்ப்பதனால் தீராத சுரம் தீரும்.
b. A medicated oil prepared by boiling a mixture of gingelly oil mixed with other ingredients (bazaar drugs) and then filtered for use. Anoiting this over the body is said to be an infallible cure in cases of persistent and chronic fevers.