Search Keyword in MEDICINE category
அயனாதி வடகம்
[ Ayanaathivadagam]
- a. புடமிட்ட காந்தம், இரும்பு இவைகளுடன் மூலிகைகளைக் கியாழமிட்டுக் கடைச் சரக்குகளைச் சூரணித்துச் சேர்த்தரைத்த குளிகை. இதனால் நீராமை, கவிசை, பாண்டு காமாலை, மகோதரம் முதலியன போம்.
b. A medicinal pill prepared by pounding the ashes of iron and magnet with certain powdered drugs in a decoction of green herbs. It is prescribed for ovarian tumour, ascites, dropsy, jaundice, distension of the abdomen etc.