Search Keyword in MEDICINE category
- a. இரத்த விருத்திக்காகக் கொடுக்கும் இரும்பு சேர்ந்த உப்பு.
b. An iron salt acting on the red corpuscles of the blood.
a. தூள் அல்லது தகடாக உள்ள சிவப்பு இரும்பு உப்பு.
b. An iron salt in crimson scales or plates – Iron tannate. (The size of the red blood corpuscles diminished by carbon di oxide and increased by oxygen, but the number is increased by small doses of mercury).