Search Keyword in MEDICINE category
அய மருந்து
[ Ayamarundhu]
- a. இரும்பு சேர்ந்த மருந்து.
b. Iron preparations – Chalybeate.
a. இரும்பைக் கொண்டு தயாரித்த மருந்துகள். இவைகள் ஒவ்வொரு முறையிலும் பல விதங்களாகத் தயாரிக்கப்படும். தமிழ் முறைப்படி – அயச் செந்தூரம், அய பற்பம், அயச் சுண்ணம், அயச் சத்து, அயக் குடோரி, அயக் களங்கு, அயக்காந்த செந்தூரம், அயத் திராவகம், அயத் தொட்டி பாஷாணம் முதலியவை. மேனாட்டு முறைப்படி - அயக் காந்த செந்தூரம், அயபற்பம், அயச் சுண்ணம், அயப்பாஷாணம், முதலியன அடியிற் கண்டபடி வேறு விதமாகச் செய்யப்பட்டவை.
b. In every system, medicines are prepared from iron in different ways: (In Indian medicine) the different kinds of preparations are: – red oxide of iron, oxide of iron, carbonate of iron, essence of iron etc., used in medicine; sublimated iron compound; iron radicals; iron and magnetic red oxide; ferrous acid, a kind of arsenic poison etc used in alchemy. (In western medicine) the different kinds of preparations are
i. Magnetic oxide of iron – Ferri oxidum magneticum.
ii. Hydrated per oxide of iron – Ferri peroxidum hydratum.
iii. Saccharated carbonate of iron – Ferri carbonas saccharata.
iv. Phosphate of iron –Ferri phosphas.
v. Sulphate of iron — Ferri sulphus.
vi. Todide of iron – Ferri todidum.
vii. Arseniate of iron – Ferri arsenias.
viii. Citrate of iron and ammondia– Ferri et ammoniac.
ix. Tartrated iron — Ferrum tartaratum.