Search Keyword in MEDICINE category
- a. இரும்பைப் புடமிட்ட பற்பம். இதைச் சய சம்பந்தமான காய்ச்சலுக்கும், சோகை, பாண்டு முதலிய நோய்களுக்கும், மூளையைப் பற்றிய நோய்களுக்கும் உபயோகப்படுத்தலாம்.
b. Calcined oxide of iron. It is prescribed for hectic fever, anaemia, dropsy and brain diseases.
a. இரும்புத் தூள்.
b. Iron dust.
a. இரும்பு சுட்ட சாம்பல்.
b. Iron reduced to ashes.