Search Keyword in MEDICINE category
அயச் சாரம்
[ Ayachchaaram]
- a. இரும்புக் கிட்டம்.
b. The scoria of the molten iron.
a. அன்னபேதியினின்று தயாரித்த ஒர்மருந்துப் பானம். இது இரத்த சுத்திக்காகக் கொடுக்கப்படுவது.
b. Wine of iron — Vinum Ferri. It is prepared from iron sulphate and used as a mild chalybeate tonic.