Search Keyword in MEDICINE category
அயக் காந்த செந்தூரம்
[ Ayak kaandha chendooram]
- a. அகஸ்தியர் செந்தூரம் 300-ல் சொல்லியுள்ள முறைப்படி ஊசிக் காந்தம் சேர்த்துத் தயாரித்த செந்தூரம்.
b. A magnetic red oxide of iron prepared from load stone, on lines laid down by Agastiyar in his work called Chenduram munnooru.