Search Keyword in MEDICINE category
அயக் காந்த கற்பம்
[ Ayak kaandha karpam]
- a. இரும்பையும், காந்தத்தையும் சேர்த்துத் தயாரித்த பற்பம் அல்லது செந்தூரம். இதைக் காயகற்பத்துக்கு உபயோகிப்பதால் இதற்குப் பெயர் வாய்ந்தது.
b. A Preparation of oxide or red oxide of iron and magnet sought for by the alchemist sand Yogis for prolonging life.