Search Keyword in MEDICINE category
அமிர்தாதி யுண்டை
[ Amirdhaadhiundai]
- a. குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், நீர்த் தோஷம், சந்நிசுரம் முதலிய நோய்களுக்குக் கொடுக்க வேண்டிப் போகர் நூல் (700) ல் சொல்லியபடித் தயாரித்த ஓர் வகை மாத்திரை.
b. A medicinal pill prepared according to the recipe mentioned in the Tamil medical work (700) of a Siddhar named Bogar. It is prescribed for children’s diseases such as, indigestion, cold, delirium, typhoid fever etc.