Search Keyword in MEDICINE category
அமிர்த வல்லித் தைலம்
[ Amirdhavalliththailam]
- a. சன்னி வாதத்திற்குக் கொடுக்கும் சீந்திற் கொடித் தைலம். முறைக்கு அகஸ்தியர் வல்லாதி 600 -ஐப் பார்க்கவும்.
b. An oil prepared from creeper and used for delirium, rheumatism etc. for process of preparation see Agasthyar Vallathi (600).