Search Keyword in MEDICINE category
அமிர்த வல்லாதித் தைலம்
[ Amirdhavalladhiththailam]
- a. உடம்பிலுள்ள பித்தக் கதிப்பு, மாறல் சுரம், கண்ணோய் முதலியவைகளைப் போக்க வேண்டி அகத்தியர் வல்லாதி 600-ல் கண்ட முறைப்படிச் செய்யும் ஓர் வகைத் தலைமுழுக்குத் தைலம்.
b. A medicated oil anointed over the body including the head preparatory to a bath by those suffering from biliousness, alternative fever and eye-diseases in general. Its preparation is described in Agastiya’s Vallathi 600.