Search Keyword in MEDICINE category
அமிர்த செந்தூரம்
[ Amirdhachendhuram]
- a. சூலை புண், புரை, இரணம் முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் ஓர் செந்தூரம், இதன் விவரத்திற்கு, அகஸ்தியர் வைத்திய காவியம் 1500யில் பார்க்கவும்.
b. A red metallic oxide (calcined) prescribed for healing acute pain, sores, sinuses or other wounds. Its preparation is described in Agastiyar’s work 1500 on medicine.