Search Keyword in MEDICINE category
அமிர்த சர்க்கரை
[ Amirdhasarkkarai]
- a. இது சீந்திற் கொடியினின்று எடுக்கப்படும் வெண்மையான உப்பு. இது மண்ணீரல் வலிவுக்கும், மெலிந்த உடம்பைப் பலப்படுத்தவும் உபயோகப்படும்.
b. A white salt extracted from the Moon-creeper. It is used in diseases of the spleen. It is used in diseases of the spleen. It also acts as a tonic in convalescence.
a. சீந்தில் மா.
b. A flour made from the stalk of guduchi.