Search Keyword in MEDICINE category
அமிர்த சஞ்சீவித் தைலம்
[ Amirdha sanjeevith thailam]
- a. பித்தத்தினாலெழுந்த காசம் தீருவதற்கு அகத்தியர் வல்லாதி 600 - ல் சொல்லியுள்ளபடித் தயாரித்த தலை முழுக்குத் தைலம்.
b. A medicated oil used by persons suffering from asthma due to bilious disorders. Its preparation is mentioned in Agathiyar’s work 600.