Search Keyword in MEDICINE category
அப்பிரக பற்பம்
[ Appiragaparpam]
- a. அப்பிரகத்தைப் புடத்திலிட்டுத் தயார் செய்து நீரிழிவு முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் மருந்து.
b. An oxide of mica obtained by calcination as per process of India Medical science. It is used for diabetes etc.