Search Keyword in MEDICINE category
அப்பிரக நவநீதம்
[ Appiraganavaneedham]
- a. அப்பிரக வெண்ணெய், அதாவது, அப்பிரகத்தை மற்றச் சரக்குகளோடு சேர்த்து, வெண்ணெயைப் போல் செய்யப்படும் ஓர் வித மருந்து.
b. An ointment prepared out of mica treated with other drugs.
a. அப்பிரகத்தை சுத்தி செய்யும் போது அடியில் நிற்கும் வெண்ணையைப் போன்ற தூள்.
b. The white powder left as a residue in the process of cleaning it.