Search Keyword in MEDICINE category
அபினிப்பாகு
[ Abinippaagu]
- a. கசகசாத் தோல், சாராயம், சர்க்கரை ஆகிய இவைகளை வெந்நீரில் கலக்கிக் கொதிக்க வைத்துப் பாகுபதமாய் இறக்கிய ஓர் மருந்துபாகு. இதற்குத் தற்காலத்தில் ‘ஷர்பத்’ என்று யுனானி முறையில் பெயர் வழங்கும்.
b. The syrup of poppies – Syrupus papavaris. It is a syrup prepared from poppy capsules, rectified spirit and refined sugar by boiling them sufficiently until the mass is reduced to a concentrated solution of sugar.