Search Keyword in MEDICINE category
அபினித் தைலம்
[ Abinith thailam]
- a. அபினிச் சத்திலிருந்து தயாரிக்குந் தைலம், இது மேற்பூச்சு மருந்தாக வாத நோய், வாதப்பிடிப்பு முதலான வலியுள்ள நோய்களுக்கு உபயோகப்படும்.
b. An oily liquid preparation from the extract of opium used as an external application in cases of rheumatism, gout and other painful affections.