Search Keyword in MEDICINE category
அபிஷேகப் பால்
[ Abishegappaal]
- a. பால், இரசம் முதலியவைகளைக் கொண்டு கொங்கணவர் முறைப்படி தயாரித்த மருந்து. இதனால் காயசித்தி, வாதசித்தி, முதலியவைகளுண்டாகும். சுழிமுனை திறக்கும். இதை நவலோகத்தில் தெளித்துக் காய்ச்சப் பொன்னாகும்.
b. A mercurial preparation obtained by boiling milk and mercury, with other ingredients for purposes of rejuvenation and transmutation of meals by a mystic process, as described in Konganava’s work on Alchemy.
a. மதி யமிர்தம்.
“மேலான அபிஷேகப்பாலை யுண்டால்
விரைந்தேழு நாளையிலே காயசித்தி.”
(கொங்கணவர் வாத காவியம்).
b. An ambrosial fluid supposed to be oozing in drops from the opening behind the uvula from the opening behind the uvula during the advanced stage in Yoga. It is said to promote longevity.