Search Keyword in MEDICINE category
அபயாதி சல்கம்
[ Abayaadhisalgam]
- a. சுவாசம், விக்கல் ஆகிய இவைகளுக்குச் சுக்கும் கடுக்காயும் சேர்த்துத் தயாரித்த ஓர் வகைப் பிசுபிசுப்பான மருந்து.
b. A paste of dry ginger, and country gallnut prescribed for hard breathing and hiccough.