Search Keyword in MEDICINE category
அத்திக் கள்ளு
[ Aththikkallu]
- a. அத்திப்பதினி – அத்தி மரத்தின் வேரினின்று வடியும் நீர். இதற்கு அத்திக்கள் அல்லது அத்திவேர்த் தண்ணீர் என்றும் பெயர். இது உடம்பிற்குக் குளிர்ச்சியையுண்டாக்கி வெட்டைச்சூடு, கண்ணெரிச்சல் முதலியவைகளைப் போக்கும். இதைச் சாதாரணமாய்க் கலையங்களிற் பிடித்துச் சேகரிப்பதுண்டு, வைத்தியர்கள் இதைக் கற்பமெனக் கருதுவார்கள்.
b. Fluid exuding from the root of the fig.