Search Keyword in MEDICINE category
அண்டத் தைலம்
[ Andaththailam]
- a. கோழி முட்டையினின்று வடிக்கும் ஓர் விதத் தைலம். இது குழந்தைகளின் சன்னி, சைத்தியம், வலிப்பு முதலிய நோய்கட்குதவும்.
b. Medicinal oil prepared from the hen’s eggs. It is useful in infantile diseases such as delirium, apoplexy, cold, fits etc.