Search Keyword in MEDICINE category
அனுத் தைலம்
[ Anuththailam]
- a. அனேக சரக்குகளைச் சேர்த்து மூக்கில் நசியமிடுவதற்காகத் தயாரித்த ஓர் வகைக் தைலம். இதை மூக்கில் நசியமிட்டால், இது நுட்பமான இரத்தக்குழாய் முதலிய கருவிகளில் ஊடுருவிச் சென்று தாதுக்களில் பரவும்.
b. Medicated oil prepared from several drugs for using in the nostrils. When sniffed up it directly passes through the capillaries and spreads in the tissues.