1. எட்டுவிதச் சரக்குகளை எடைப்படிச் சேர்த்து முறைப்படி அரைத்துச் செய்யும் மருந்து. அவையாவன
A medicinal preparation composed of the following eight drugs according to the prescribed weight and process and the drugs are
S.No |
Tamil |
English |
1 |
கருப்பு அல்லது வெள்ளைக் குங்கிலியம் |
Black or white frankincense |
2 |
சுக்கான்கல் |
Limestone |
3 |
தேன் மெழுகு |
Bee’s-wax |
4 |
செம்பஞ்சு |
Red cotton |
5 |
கொம்பரக்கு |
Sealing wax |
6 |
காவிக்கல் |
Red ochre |
7 |
வெண்ணெய் |
Butter |
8 |
மைசாட்சி |
Foreign googal |