Search Keyword in MEDICINE category
அட்டலோக பற்பம்
[ Attalogaparpam]
- a. எட்டு வித உலோகங்களாலாகிய பற்பம் – பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், பித்தளை, வங்கம், துத்தநாகம், முதலியவைகளை ஒன்றாகச் சேர்த்துப் புடமிட்டெத்த ஓர் வகைப் பொடி.
b. A medicinal compound obtained by calcinations of 8 metals viz, Gold, silver, copper, iron, bell-metal, brass, lead and zine.