Search Keyword in MEDICINE category
அட்ட சூரணம்
[ Attachooranam]
- a. திரிகடுகு, பருத்தி வதை, கழற்சிப் பருப்பு, பெருங்காயம், வளையலுப்பு, இந்துப்பு, கல்லுப்பு, கருவேம்பு ஆகிய எண்வகைக் சரக்குகள் சேர்ந்த மருந்துப் பொடி. இதை எல்லாவித வாயுக்களுக்க்கும் அனுபானம் கண்டு கொடுக்க குணமாகும்.
b. A powdered mixture consisting of 8 drugs viz. 1. Traid (of dry ginger, pepper and long pepper); 2. Cotton seed; 3. Bonduc seed; 4. Asafetida; 5. Glass gall (fel vitriol) 6. Rock-salt; 7. Seasalt; 8. Black neem.
This is good remedy for all kinds of rheuamatic affections and other disorders of Vayu, if given mixed in proper mediums such as honey, ghee etc. as prescribed.