Search Keyword in MEDICINE category
அட்டசாந்தி நெய்
[ Attasaanthinei]
- a. எலும்புருக்கி, சயம் பெரும்பாடு, முதலிய எட்டு வகை நோய்களுக்குக் கொடுக்கும் மருந்து நெய், இதன் முறை அகத்தியர் வைத்திய காவியம் 1500-ல் சொல்லப்பட்டுள்ளது.
b. A medicated ghee prepared by boiling several drugs in cow’s ghee, as contemplated in Agastyar’s work (1500) on Medicine. It is prescribed for eight diseases viz. Tuberculosis of the bone, consumption menorrhagia etc.