Search Keyword in MEDICINE category
அட்டகுன்மலேகியம்
[ Attagunmalaegiyam]
- a. வயிற்று நோய், வயிற்றுப் பிசம், செரியாமை, முதலிய எட்டுவகை நோய்கள் தீருவிதற்காக, அகஸ்தியர் வைத்திய காவியம் 1500-ல் செல்லியுள்ளபடித் தயாரிக்கும் ஓர் வகை லேகியம்.
b. An electuary prepared as per process laid down in Agastya’s work (1500) on medicine. It is prescribed for eight kinds of dyspepsia such as, colic, tympanities, indigestion.etc.