Search Keyword in MEDICINE category
அஞ்சனக்கல் பற்பம்
[ Anjanakkalparpam]
- a. பல வகை மேக நோய்கள், காய்ச்சல், இருமல், சரும நோய் முதலியவைகளுக்குக் கொடுக்கம் பற்பம். இது வெண்மையாயும், கனதியாயும், உருசியற்றதாயும் இருக்கும். நெருப்பிலுருகிப் பிறகு ஓடிவிடும்.
b. Calcined antimony prepared according to Tamil Medical science and prescribed for the 20 kinds of Venereal complaints such as-fever, consumption, skin diseases and so on. It is white in colour and heavy. It readily melts in fire and disappears as a gas – Antimony oxidum.