Search Keyword in MEDICINE category
அஞ்சனக்கல் செந்தூரம்
[ Anjanakkalchenthooram]
- a. கிச்சிலிப் பழ நிறமும் அதாவது மஞ்சளும் சிகப்புங் கலந்த நிறமும், களிம்பு உருசியையுமுடைய ஓரு வகைச் சிகப்பு மருந்துப் பொடி. இதைச் சரும நோய், மேகப்படை, கீல் வாயு முதலிய நோய்களுக்கு உபயோகப் படுத்தலாம்.
b. The sulphide of antimony with a small but indefinite amount of the oxide; sulphureted antimony Antimonium sulphurettum. It is an astringent and is used in skin diseases, syphilitic affections, rheumatism etc.
a. துருசுச் செந்தூரம்.
b. Calcined red oxide of blue vitriol prepared as per method laid down in Tamil medical science.