Search Keyword in MEDICINE category
அசுவகந்திச் சூரணம்
[ Asuvaganthichchooranam]
- a. அமுக்கிராங் கிழங்குடன், திரிகடுகு, ஏலம், கிராம்பு, சிறு நாவர்பூ முதலியவைகளைக் கலந்து பொடி செய்து, சர்க்கரை சேர்த்து, வீக்கம், சுரம், வாந்தி, இருமல், மந்தப்பசி முதலிய நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துக் கூட்டு.
b. A mixture of the powdered drugs such as horse-root, dry ginger, pepper, long-pepper, cardamom, clove, cassia buds, and sugar, prescribed for swelling in the body, fever, vomiting, cough, dull appetite etc.
a. அசுவ கந்தாதிச் சூரணம் - அமுக்கிராங் கிழங்கைப் பிரதானமாகக் கொண்டு, மற்றக் கடைச் சரக்குகளையும் சேர்த்துச் செய்யும் சூரணம்.
b. Powder of horse-root mixed with the powder of some other minor bazaar drugs.