Search Keyword in MEDICINE category
அங்கிஷக் குரு
[ Angishakguru]
- a. இரசம் முதலிய தாதுக்களைக் கட்டுவதற்காகக் கொங்கணவன் வாத நூலிற் சொல்லிய முறைப்படிச் செய்யும் ஓர் குரு மருந்து.
b. A medicine with an active principle, prepared as per method prescribed in the alchemical science of Konganavar for consolidating mercury and other minerals.