Search Keyword in MEDICINE category
அக்கினித் திராவகம்
[ Akkiniththiraavagam]
- a. சாதாரணமாக வழங்கும் வெடியுப்புத் திராவகத்தின் இனத்தைச் சேர்ந்த ஓர் வகைச் செயநீர், இதைத் தமிழ் வைத்தியர்கள் வெடியுப்பு, படிக்காரம், கடலைப் புளிப்பு முதலியவற்றைக் கொண்டு வாலையிலிட்டு இறக்குவார்கள். இதை மூத்திர அடைப்புக்கும், தீபக மருந்தாகவும் உபயோகிப்பதுண்டு.
b. Fire water; a kind of acid obtained by distillation, Nitrous acid-Acidum Nitrosum.
The Tamil Vythians used to prepare this in the following way.
Saltpeter
20 palams
Alum
16 palams
Kadalay pulippu
18 palams
These are mixed and distilled with an increasing heat till the nitrous acid is obtained in the receiver. These are considered by them a diuretic and also a tonic after a long continued fever.
This term is now commonly used for Nitric acid although it differs very much in composition and in the process of its preparation, as laid down in the Tamil Medical Works.