Search Keyword in MEDICINE category
அக்கினிசஞ்சீவி குமாரன்
[ Akkinisajeevikumaaran]
- a. 18 வகை சன்னிக்கும் தேனில் அல்லது இஞ்சிச் சாற்றில் இழைத்துக் கொடுக்கும் போகர் முறைப்படிச் செய்த ஓர் மாத்திரை.
b. A pill prepared according to the process of Bogar and macerated in honey or juice of ginger before use. It is prescribed for 18 kinds of delirium and apoplexy.