Search Keyword in MEDICINE category
அக்கினிக் குமார ரசம்
[ Akkinikkumararasam]
- a. இரசம், கெந்தி, முதலிய சரக்குகளைச் சேர்த்து, அசீரணம், பேதி முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் ஓர் மருந்து. (அநு.வை.).
b. A medicinal preparation consisting of Mercury, Sulphur, Pepper etc, as its chief ingredients, given for indigestion, diarrhoea etc – Stomachic tonic.