Search Keyword in MEDICINE category
அக்கினி குமாரி
[ Akkinikumaari]
- a. அகத்தியர் 1500ல் சொல்லியபடி பதிணெண் குட்டம், மகோதரம், விப்புருதி முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் ஓர் வகைக் குளிகை.
b. A medicinal pill used in curing the eighteen kinds of leprosy, abdominal dropsy (ascites), abscess etc, as prescribed in Agastiyar’s work (1500).