Search Keyword in MEDICINE category
அக்கினி குமாரன்
[ Akkinikumaaran]
- a. சன்னி, சைத்தியம், பேதி முதலிய வியாதிகளினால் உடம்பு சீதளமடையுங் காலத்துச் சூடுண்டாகும்படிச் செய்ய அனுபானத்தில் கொடுக்கும் ஓர் வகை மாத்திரை.
b. A kind of medicinal pill which produces a quickly diffused and transient increase of vital energy and heat in the bodily system a diffusible or a general stimulant.