Search Keyword in MEDICINE category
அக்கினி இரசம்
[ Akkinierasam]
- a. இரசம், கெந்தி, கடுக்காய் முதலான சரக்குகளைச் சூரணித்துக் கருவேலங் கியாழத்தினால் அரைத்தக் காசத்திற்காகச் சாப்பிடும் ஓர் வகை மாத்திரை (அநு, வை).
b. A kind of pill containing Mercury, sulphur, and gall-nut as its chief ingredients. It is used in asthma.