Search Keyword in MEDICINE category
அகத்தியர் குழம்பு
[ Agaththiyarkuzhambhu]
- a. அகத்தியர் வாகடத்தின்படிப் பத்து வகைச் சரக்குகளைச் சேர்த்துப் பலநோய்களுக்கு அனுபானத்திற்குத் தக்கபடிக் கொடுக்கு ஓர்வகை மருந்துக்கூட்டு. இதைப் பண்டைக் காலத்தில் மாட்டுக் கொம்பில் பதனப்படுத்துவது இத்துடன் முப்புச் சேராவிடில் இது எல்லா வியாதிகளுக்கும் பயன்படாதெனக் கருதப்படும்.
b. A well known cathartic compound prepared with 10 ingredients & prescribed for several diseases in different mediums as contemplated in Agastya's work on medicine. It is said to be used with advantage only after adding to it Muppu which in fact may be said to form the Active principle in effecting a radical cure. In olden days people preserved it in bulls' horns.
S.No
பத்து வகைச் சரக்குகளாவன
Ten ingredients
1.
கடுகு
Mustard
2.
பெருங்காயம்
Asafoetida
3.
இந்துப்பு
Rock-salt
4.
இரசம்
Mercury
5.
வெண்காரம்
Borax
6.
ஓமம்
Sison ammi
7.
மனோசிலை
Realgar
8.
அரிதாரம்
Orpiment
9.
கருஞ்சீரகம்
Nigella
10.
நேர்வாளம்
Croton seed.