அ - வடமொழியில் இன்மை, குறைவு, எதிர்மறை, மிகுதி ஆகியவைகளைக் காட்டும் ஓர் உபசர்க்கம் - Sanskrit, it is the Alpha privative of varying origin, denoting absence, negation or want of the thing or quality expressed by the principal. The following examples.
(i) Denoting, இன்மை, absence or negation – அசுத்தம் - which means சுத்தமின்மை uncleanliness or lack of cleanliness.
(ii) Denoting குறைவு want of the thing. அசீரணம் - சீரணக்குறைவு, want of digestion.
(iii)Denoting எதிர்மறை contrary sense, அசீதம் - உஷ்ணம், heat as against cold. அசீவம் - மரணம் death as against life.
(iv) மிகுதியைக் காட்டும். It has a slightly intensive meaning. அமிதம் அளவிற்கு மேலானது, in excess of due proportion. அகோரக் காய்ச்சல் - மிகவும் கோரமான காய்ச்சல், a very high fever - Hyper-pyrexia.