எட்டு வித வைத்தியச் சரக்குகள், அவையாவன - Eight kinds of drugs, and they are
1 சூதம் - Mercury
2 பூரம் - Chloride of mercury
3 வழலை - Fuller’s earth
4 துத்தம் - Copper sulphate or acetate
5 காந்தம் - Magnet
6 இரசித பாஷாணம் - A mineral poison
7 விந்து - Mica
8 சுக்கான் - Limestone