அட்ட வர்க்கம், அட்ட வருக்கம் - எட்டு வகை மருந்துக் கூட்டு - A group of 8 drugs viz.
1 இந்துப்பு - Rock – salt - Sodii chloridum
2 ஓமம் - Bishop’s weed -Sison Ammi
3 கருஞ் சீரகம் -Black cumin -Negella sativa
4 சீரகம் -Cumin seed -Cuminum Cyminum
5 சுக்கு -Dry ginger - Zingiber officinales
6 திப்பிலி - Long pepper - Piper longum
7 பெருங்காயம் - Asafetida – Ferula foetida
8 மிளகு Pepper – piper nigrum