எண் வகை உலோகம், அவையாவன, வெள்ளி, பொன், செம்பு, இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம் - The eight kinds of minerals such as gold, silver, copper, iron, bell-metal, the dark metal (of copper and spelter), lead or tin and Zinc.