எட்டுவித வாசனைத் திரவியங்கள் - eight kinds of perfumes viz.
1 சந்தனம் - Sandal
2 அகரு - Agallochum
3 கஸ்தூரி - Musk
4 பச்சைக் கருப்பூரம் - Crude Camphor
5 பச்சிலை - Acheon leaf
6 குங்குமப்பூ - European saffron
7 விலாமிச்சை - Kus Kus
8 கோஷ்டம் - Costus