மருந்தைக் குறிக்குங்கால் - சுக்கு, மிளகு, திப்பிலி, (திரிகடுகு) என்ற அர்த்தங் கொண்டு, எல்லா மருந்துச் சரக்குகளிற்கும் இது முதன்மையானது என்று, காட்டுவதற்கு ஓர் அறிகுறியாய் நிற்கிறதெனக் கொள்ளினும் பொருந்தும். - Thus referring to drugs. It signifies dry ginger, pepper, and long pepper, as to show that they are the primary drugs in Indian medicines.