Search Keyword in JEEVAM category
- a. எலுமிச்சை.
Lime- Citrus medica-acida.
a. செம்மறியாடு.
b. Ram or ewe.
a. மான்.
b. Deer.
a. பொன்.
Gold.
a. யானை.
b. Elephant.
a. செம்பு.
b. Copper.
a. சிந்தூரம்.
b. Red lead or red oxide.
a. அதிக சிவந்த நிறம்.
b. Crimson red colour.
a. கருமை கலந்த சிவப்பு.
b. Dark red.
a. விடியல்.
b. Dawn.
a. சிவந்த தழும்பு படர்ந்ததும், திமிர் வாய்ந்ததுமான ஓர் வகைக் குட்டம்.
b. A kind of leprosy with reddish brown spots and insensibility of the skin.
a. See அருண குட்டம் - வாயு சம்பந்தத்தினால் உடம்பு முழுதும் கருஞ் சிவப்பான தழும்புகள் பரவிக் குத்தல் வலியை உண்டாக்கித் திமிர் கண்டு, துன்புறுத்தும் ஓர் வகைக் குட்டநோய்.
b. A kind of leprosy which owes its origin to an exuberance of the deranged Vayu. The lesions consist of well-defined reddish brown patches spreading in nature. It is marked by pricking and piercing pain and insensibility of the skin to the touch - Macular leprosy.
a. ஓர் சிறிய விஷப் பிராணி, as in அருணவெலி.
b. A little poisonous animal (rat);.
a. ஓர் பூடு.
b. A plant – Rottleria tinctoria.
a. சிகப்புப் பசு.
b. Red cow.
a. கெம்பு.
b. Ruby.