Search Keyword in TAMIL WORD category
அகால சம்பவம்
[ Agaalasambavam]
- a. காலமில்லாத காலத்திலுண்டாகும் சம்பவம்.
b. Happening not at the right season, untimely occurrence.
a. சாதாரணமாய் ஏற்படும் காலத்திற்கு முன்னதாக உண்டாகும் சம்பவம்.
b. What happens before the usual time – Premature happening.