Search Keyword in TAMIL WORD category
அத்தலைப் பொருந்தி
[ Aththalaipporuththi]
- a. அத்தப் பொருந்தி - இரண்டு பாதியை ஒன்றாகச் சேர்ப்பிப்பது.
b. That which joins the two halves.
a. எலும்பு முறிந்ததை ஒன்றாகச் சேர்க்கும் பூடு.
b. A plant capable of curing the fracture of bones. See also எலும் பொட்டி.