Search Keyword in THATHU category
- a. (அனு + உப்பு) உதவியாக உப்புடன் சேர்ந்தது.
b. (Literally) That which as combined with salt to confer suitable consistency.
a. காரம் மிகுதியாகச் சேர்த்து கரிக்கும் உப்பு. அதாவது கரியுப்பு.
b. Any salt with more than normal proportion of the basic elements - Basic salt;.
a. புளிப்பு மிகுதியாகச் சேர்ந்து புளிக்குமுப்பு அதாவது புளியுப்பு.
b. Any salt in which the combining power of the acid is not completely exhausted – Acid salt;.
a. (அன் + உப்பு) புளிப்பு கரிப்பு இரண்டு மல்லாத உப்பு.
b. Any salt which is neither acid nor basic – Neutral salt to normal salt;.
a. சேர்ந்த உப்பு.
b. Any salt which entered into combination or which was mixed with another salt; combined salt or compound salt.